chennai செப்.6 காவலர் நாளாக கொண்டாடப்படும்! நமது நிருபர் ஏப்ரல் 29, 2025 ஆண்டுதோறும் செப்டம்பர் 6ஆம் தேதி காவலர் நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.